வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

தளம்ப் பற்றி

UngalThervuEnna.com வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

இத்தளம் கட்டுரைகள், உண்மையான வாழ்க்கை கதைகள்,கேள்விகள் மற்றும் பதில்கள் கொண்டிருக்கிறது. உங்களுக்குக் கடவுளைப் பற்றிக் கேள்விகள் இருக்குமானால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். நாங்கள் உங்கள் கேள்விக்கு தனிப்பட்டப் பதிலை மின்னஞ்சல் முலம் அனுப்புவோம். எங்கள் ஆசை நீங்கள்க் கடவுளுடன்த் தனிப்பட்ட உறவுவை ஆரம்பிக்க உதவுவது.

இத்தளம் Cru என்னும் கிரிஸ்துவர் அமைப்பால் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும்ப் பலக் கல்லூரி வளாகங்களில் இந்த மாணவர் அமைப்பைப் பார்க்கலாம் . உங்களுக்கு Cru வின்ச் சித்தாந்தங்கள்ப் பற்றி அறிய விருப்பம் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பத் தயங்காதீர்கள்.

நீங்கள் கடவுள் மற்றும் அவரது அன்பைப் பற்றித் தெரிந்துக் கொண்டீர்கள் என்று நம்புகிறோம். மனித இதயம் மற்றும் மனதின் ஏக்கத்தை நிறைவுச் செய்ய வேறு எந்த உறவும் இல்லை.


இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP